ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

ஆலந்தூர் கோ.மோகனரங்கனை புத்தகக் கண்காட்சிக்குச் செல்பவர்கள் நினைவுகூரலாம். தன் நூல்களுக்காக மட்டுமே அரங்கு ஒன்றை எடுத்து நடத்துவார். மரபுக்கவிதை, சிறார் இலக்கியம் ஆகிய துறைகளில் ஏராளமான நூல்களை எழுதியவர்

ஆலந்தூர் கோ மோகனரங்கன்

ஆலந்தூர் கோ மோகனரங்கன்
ஆலந்தூர் கோ மோகனரங்கன் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைகன்னியின் தவம் – ஆனந்தன்
அடுத்த கட்டுரைநெருக்கடியின் கணங்களில்…