அழைப்பிதழ்நிகழ்ச்சி கோவை கம்பன் கழகத்தில் பேசுகிறேன் July 5, 2023 கோவை கம்பன் கழகத்தின் 51 ஆவது ஆண்டு கம்பன் விழாவில் கம்பனைப் பற்றி உரையாற்றுகிறேன். இடம் நானி கலையரங்கம், மணி மேல்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் பாளையம் கோயம்புத்தூர் நாள் 8 ஜூலை 2023 பொழுது மாலை 6 மணி