புதுவை வெண்முரசுக்கூடுகை 61

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம், வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான  “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின்    61  வது  கூடுகை 30-06- 2023 வெள்ளிக் கிழமை  அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது.  பேசு பகுதிகள் குறித்து நண்பர் திரு சரவணன் உரையாடுவார்.  நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக 2023 ஆண்டிற்கான “தமிழ் விக்கி தூரன் விருதாளர்”  முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் கலந்து  கொள்கிறார். நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி

# 27, வெள்ளாழர் வீதி , 

புதுவை -605 001.

தொடர்பிற்கு:-

9943951908 ; 9843010306

https://venmurasu.in/indraneelam/

பேசு பகுதி:

வெண்முரசு நூல் ஏழு – இந்திரநீலம்

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் (1 முதல் 7 வரை)

முந்தைய கட்டுரைஇந்துமதத்தில் மட்டும்தான் பிறப்பு சார்ந்த பிரிவினை உள்ளதா?
அடுத்த கட்டுரைStories of the True and The Abyss- A Conversation