தலதொட்டப்பன்

youtube link

முன்பு ஒரு சினிமா பற்றி அதன் இயக்குநரிடம் நான் சொன்னேன். “நாம் சினிமாவை எடுப்போம். ஹீரோவுக்கு போட்டுக்காட்டுவோம். அவருக்குப் பிடித்திருந்தால் வெளியிடுவோம்”. அது ஏறத்தாழ செயற்கைநுண்ணறிவால் சாத்தியமாகிவிடும்போல. மல்லு காட்ஃபாதர். அல்லது  மம்முக்கா லாலேட்டன் மற்றும்  பகத்மோன் நடிக்கும்தலதொட்டப்பன்

முந்தைய கட்டுரைவியாச பூர்ணிமா – வெண்முரசு நாள்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி விருது, கடிதங்கள்