செயற்கை நுண்ணறிவு, மகாபாரதம்

அன்புள்ள ஜெ ,

இது இணையத்தில் தற்செயலாக பார்த்தது. நீங்கள் ஏற்கனவே பார்த்ததாகவும் இருக்கலாம். Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு?!) மூலம் மகாபாரத பாத்திரங்களை வரைந்து காட்டி இருக்கிறார்கள். கண்டவுடன் உங்கள் நினைவு. இதற்கான prompt அதாவது instructions to AI மிகவும் விரிவானதாகவும், விளக்கமானதாகவும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அக்காலத்திய context (உணவு, உடை, உடலமைப்பு) உள்ளடக்கிய கோரிக்கையாக அது இருந்திருக்கலாம்.

வெண்முரசு படித்தவுடன் ஒரு வாசகனாக எனக்கு தோன்றிய கற்பனைக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு!! ஆனால் இதுவும் ஒரு சாத்தியமே.

Regards
முந்தைய கட்டுரைசுஜாதாவின் இறுதிநாட்கள்
அடுத்த கட்டுரைபடிப்பு பெண்களுக்கு விடுதலையை அளித்துவிடுகிறதா?