யோகா சௌந்தர் -பேட்டி

யோக ஆசிரியர் சௌந்தரின் பேட்டி. பொதிகை தொலைக்காட்சியில். சௌந்தர் ஏற்கனவே பொதிகையில் ஒரு யோகப்பயிற்சித் தொடரை நிகழ்த்தியிருக்கிறார்.

சௌந்தரின் யோகவகுப்புகளை தொடர்ச்சியாக ஒருங்கிணைத்து வருகிறோம். வரும் வெள்ளி சனி ஞாயிறு அன்று ஓர் அமர்வு தொடங்குகிறது

முந்தைய கட்டுரைகனடாவில் விருது – ஆஸ்டின் சௌந்தர்
அடுத்த கட்டுரைகைலாசநாதக் குருக்கள்