ஜூன் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் ‘கவிதைக்கலை: சில குறிப்புகள்’ என்ற தலைப்பில் கடலூர் சீனு எழுதிய கட்டுரையுடன், சுதா , ஜெகதீஷ் குமார் கேசவன், அருள், மதார் எழுதிய கவிதை வாசிப்பனுபவ கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு.
(மணவாளன், நவின். ஜி.எஸ்.எஸ்.வி.)