இளம் படைப்பாளிகள் அரங்கம்: உரைகள்

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருதுவிழா 10 ஜூன் 2023 அன்று கவிக்கோ அரங்கில் நிகழ்ந்தது. அதையொட்டி நடைபெற்ற புதிய படைப்பாளிகள் அரங்கில் லெ.ரா.வைரவன், கா.சிவா, கல்பனா ஜெயகாந்த் படைப்புகளைப் பற்றி ஆற்றப்பட்ட உரைகள்.

முந்தைய கட்டுரை முதல் நடம் -நிர்மல்
அடுத்த கட்டுரைகலைமாமணி முத்து சந்திரன், கடிதம்