நீல் நாகர்கோயில் நகர் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்களில் ஒருவர். சீர்திருத்த கிறிஸ்தவம் நாகர்கோயிலில் வேரூன்ற காரணமானவர். மதப்பணியுடன் கல்விப்பணியும் மருத்துவப்பணியும் செய்தார்.நாகர்கோயில் கற்கோயில் எனப்படும் ஆலயத்தை கட்ட அடிக்கல் நாட்டினார்.இன்று அது சி.எஸ்.ஐ.ஹோம்சர்ச் என அழைக்கப்படுகிறது. நாகர்கோயிலை காலரா தாக்கியபோது நீல் துணிவுடன் செய்த சேவைகளுக்காக நினைவுகூரப்படுகிறார்
தமிழ் விக்கி ரிச்சர்ட் நீல்