மர்ரே ராஜம்

தமிழ் மரபிலக்கிய நூல்கள் பற்றிய விழிப்புணர்வு உருவாகிவந்த காலகட்டத்தில் அவற்றை நவீன உரைநடைக்குரிய வகையில் சந்தி பிரித்து, எளிய உரையுடன் வெளியிட்டார். அறிஞர்களை ஒருங்கிணைத்து சிறந்த ஆசிரியர்குழுவை அமைத்து நூல்களை வெளியிட்டார். மிகக்குறைந்த விலையிலும் அந்நூல்கள் வெளியாயின. ஆகவே மர்ரே ராஜம் பதிப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டு ஓர் அறிவியக்கத்தை உருவாக்கின.

மர்ரே ராஜம்

மர்ரே ராஜம்
மர்ரே ராஜம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசெங்கோலும் எதிர்வினைகளும்
அடுத்த கட்டுரைஇந்து மூலநூல்கள் மட்டுமே சாதியை முன்வைக்கின்றனவா?