சூரியனார்கோயில் நாராயணசாமிப் பிள்ளை

ராமநாதபுரம் மாவட்டம் கல்லுப்பட்டியில் ஒரு சமயம் ரெட்டியூர் சுப்பிரமணிய பிள்ளையின் நாயனமும் நாராயணஸ்வாமி பிள்ளையின் நாயனமும் ஏற்பாடாகி இருந்தது. அதிக நேரம் ஆலாபனை செய்ய முடியாத ராகம் எனப்பட்ட ஹுஸேனி ராகத்தில் சுமார் ஒரு மணி நேரம் சுப்பிரமணிய பிள்ளை ஆலாபனை செய்துவிட்டு பின்னர் நாராயணஸ்வாமி பிள்ளையை வாசிக்குமாறு அழைத்தார். இதற்கு மேலும் வாசிக்க முடியும் என்பதுபோல அதே ராகத்தை அடுத்த இரண்டு மணி நேரம் ஆலாபனை செய்தார் நாராயணஸ்வாமி பிள்ளை.

சூரியனார்கோயில் நாராயணசாமிப் பிள்ளை

சூரியனார்கோயில் நாராயணசாமிப் பிள்ளை
சூரியனார்கோயில் நாராயணசாமிப் பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசெங்கோல்,இந்து -கடிதம்
அடுத்த கட்டுரையோகமும் தியானமும் எதற்காக?