கீரனூர் ஜாகீர்ராஜா

கீரனூர் ஜாகிர்ராஜா தமிழிலக்கியத்தில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை, பண்பாட்டுப் பதிவுகளை எழுதும் படைப்பாளி. வழக்கமாக தமிழ் இஸ்லாமியர்களில் உயர்குடியினரின் வாழ்க்கையே பதிவு செய்யப்படும் சூழலில் அடித்தள வாழ்க்கையை எழுதியவர். சமூக விமர்சனமும் மத ஆதிக்கம் மீதான விமர்சனமும் எள்ளலுடன் வெளிப்படும் படைப்புக்கள் அவை.

கீரனூர் ஜாகீர்ராஜா

கீரனூர் ஜாகீர்ராஜா
கீரனூர் ஜாகீர்ராஜா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇசை,பீத்தோவன், கடிதம்
அடுத்த கட்டுரைஅறியாமையின் பொறுப்பு