து. ராமமூர்த்தி

து. ராமமூர்த்தி ‘கணையாழியில் எழுதிய ‘குடிசை’ என்ற நாவல் அவர் மகன் ஜெயபாரதியால் 1979-இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.காந்திய இயக்க எழுத்தாளரான து.ராமமூர்த்தியின் மனைவி சரோஜா ராமமூர்த்தியும் எழுத்தாளர்.

து. ராமமூர்த்தி

து. ராமமூர்த்தி
து. ராமமூர்த்தி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமைத்ரி மறுபதிப்பு
அடுத்த கட்டுரைமாட்டையும் மரத்தையும் இந்துமதம் வழிபடுகிறதா?