அடையாளச்சிக்கலே முதன்மையான சவாலாக இருந்த சிங்கை- மலாயாச் சூழலில் திராவிட இயக்கம் மக்களை ஒருங்கிணைக்க, உரிமைகளுக்காகப் போராட முக்கியமான ஓர் கருத்தியலாக இருந்துள்ளது. திராவிட இயக்கக் கவிஞரான உலகநாதன் சிங்கப்பூரில் மரபிலக்கியத்தை நிலைநாட்டுவதிலும், பகுத்தறிவுச்செயல்பாடுகளை பரப்புவதிலும் பங்களிப்பாற்றியவர். ‘மலேசியக் கவிவாணர்’ என்றே இறுதிவரை நினைவுகூரப்பட்டார்.
தமிழ் விக்கி ஐ. உலகநாதன்