க.சச்சிதானந்தன்

க.சச்சிதானந்தன் விபுலானந்தரின் மாணவர். தமிழாய்வாளர். ஆனால் ஒரு பாடலால், அல்லது அதன் இரண்டு வரிகளால் புகழ்பெற்றவராக இருக்கிறார்.

சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்

தமிழகத்தில் பலர் இவ்வரிகளை பாரதிதாசன் வரிகளாக மேற்கோள்காட்டுவதுண்டு.

க.சச்சிதானந்தன்

க.சச்சிதானந்தன்
க.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாஞ்சி பெரியவர் சொன்னாரா?
அடுத்த கட்டுரைகே.சி.நாராயணனின் உலகம்