அரூ அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த வருட அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளுடன் அரூ இதழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடமும் புதிய எழுத்தாளர்கள் பலர் எழுதியிருந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

இம்முறை எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் நடுவராக இருந்து ஒரு பரிசுக்குரிய கதையைத் தேர்வு செய்தார். வழக்கம்போல் அரூவின் தேர்வாக இன்னொரு கதையும் பரிசுக்குரிய கதையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

https://aroo.space/issue-16/

தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
சுஜா, ராம், பாலா

முந்தைய கட்டுரைதட்டச்சு இயந்திரத்தில் பியானோ
அடுத்த கட்டுரைகால சுப்ரமணியம்