தேவதேவன்

தேவதேவன்

தேவதேவன் நவீனத்தமிழ் உருவாக்கிய முதன்மைக் கவிஞர். பித்தும் கனிவும் கொண்ட பெரும் கவியுலகம் ஒன்றை உருவாக்கியவர். ஒரு பெருங்கவிஞரின் முதன்மை இலக்கணமென்பது அவர் கவிதைகளை உணரும் ஒரு வாசகன் தன் வாழ்நாள் முழுக்க அக்கவிதையுலகில் வாழ அதில் இடமிருக்கும் என்பதுதான். நவீனத்தமிழில் , பாரதியையும் சேர்த்துக்கொண்டாலும்கூட, தேவதேவன் ஒருவருக்கே அந்த இலக்கணம் பொருந்தும்

தேவதேவன்

தேவதேவன்
தேவதேவன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமெல்லத்திறக்கும் கதவு -கடிதம்
அடுத்த கட்டுரைதொடுதிரை- கல்பற்றா நாராயணன்