அரிமதி தென்னகன்

தமிழில் எனக்கு பிடித்த புனைபெயர்களிலொன்று அரிமதி தென்னகன். அக்காலத்தில் மரபிலக்கியம் வெளியிடும் சிற்றிதழ்களில் நிறைய எழுதுவார். ஒரு கவிதைகூட என் நினைவில் இல்லை. அப்பெயர் இல்லையேல் அவரை நினைக்கவும் ஒன்றுமில்லை என்பது என் எண்ணம்.

அரிமதி தென்னகன்

அரிமதி தென்னகன்
அரிமதி தென்னகன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவல்லினம், மலேசியாவின் குரல்
அடுத்த கட்டுரைசனாதனம், திருமாவளவன்