மே.வீ. வேணுகோபாலன் படைப்புகளில் எதையாவது படிக்காமல் எவரும் பள்ளிப்படிப்பை முடித்திருக்க முடியாது. நீண்டகாலம் அவர் தமிழக பள்ளிக்கல்விப் பாடங்களை வடிவமைக்கும் அமைப்புகளில் இருந்திருக்கிறார். குழந்தைக் கவிஞர். ஆனால் உண்மையில் அவர் பழந்தமிழறிஞர். தீவிர வைணவர். ஆனால் சிந்தாமணிச் செல்வர் என புகழ்பெறும் அளவுக்கு சீவகசிந்தாமணி உரைகளை நடத்தி வந்தவர்
தமிழ் விக்கி மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை