ரெவெ.ஸ்வார்ட்ஸ் பல நூல்களில் சுவார்சு ஐயர் என்று குறிப்பிடப்படுபவர். வேதநாயகம் சாஸ்திரியாரின் ஞானத்தந்தை, கிளாரிந்தாவை மதம் மாற்றியவர் என அறியப்படுபவர். திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி (இன்று கல்லூரி) நிறுவுனர்களில் ஒருவர். தமிழக வரலாற்றில் தனி இடம் உடையவர்
தமிழ் விக்கி ரெவெ. ஸ்வார்ட்ஸ்