விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது சதீஷ்குமார் சீனிவாசனுக்கு

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது  கவிஞர் குமரகுருபரனின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்டது. இளம் கவிஞர்களுக்குரிய விருதாக  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் கவிதா சொர்ணவல்லி ஆகியோரால் அளிக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இவ்விருது 2023 ஆம் ஆண்டுக்கு இளம்கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாண்டு முதல் பரிசுத்தொகை ரூ ஒரு லட்சம். பாராட்டிதழும் கேடயமும் வழங்கப்படும். விருதுவிழா வரும் ஜூன் 10 குமரகுருபரன் நினைவுநாளை ஒட்டி நடத்தப்படும்.

சதீஷ்குமார் சீனிவாசன் திருப்பூரைச் சேர்ந்தவர். பின்னலாடைத்தொழிலிலும் சிலகாலம் உயிர்மை இதழிலும் பணியாற்றியவர். உன்னை கைவிடவே விரும்புகிறேன் என்னும் முதல் தொகுதி வெளியாகியுள்ளது.

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி

குமரகுருபரன் தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுகள் தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுகள் இதுவரை

விருது பெற்றவர்கள்…

சபரிநாதன் 2017

சபரிநாதன் தமிழ் விக்கி

கண்டராதித்தன் 2018

கண்டராதித்தன் தமிழ் விக்கி

ச. துரை 2019

ச.துரை தமிழ் விக்கி

வேணு வேட்ராயன் 2020

வேணுவேட்ராயன் தமிழ் விக்கி

முகம்மது மதார் 2021

மதார் தமிழ்விக்கி

ஆனந்த்குமார் 2022

ஆனந்த்குமார் தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைமாதுளை மலர்களின் தோட்டம்
அடுத்த கட்டுரைசதீஷ்குமார் சீனிவாசனுக்கு விருது, கடிதம்