மொழியாக்கம் முடிவின்மையின் விளிம்பில்-மொழியாக்கம் July 31, 2011 உங்களுடைய சிறுகதையான முடிவின்மையின் விளிம்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நேற்றுதான் முழுமையாக பதிவேற்றியுள்ளேன். நீங்கள் படித்துக் கருத்துக் கூறினால், எனக்கு உத்வேகமாக இருக்கும் http://rendering-endeavors.blogspot.com/2011/05/at-edge-of-infinity.html sivakumar