வேதநாயகம் சாஸ்திரியார்

நோவாவின் கப்பல் பாட்டு என்ற நூலை தஞ்சை சரபோஜி மன்னர் அரசவையில் அரங்கேற்றம் செய்தார். இவர் தஞ்சை சரபோஜி மன்னரைப் புகழ்ந்து பாடல்கள் புனைந்து அவரிடம் பல பரிசுகள் பெற்றார். இவரை மன்னர் பிரகதீஸ்வரரைப்பற்றி பாடச்சொன்னபோது மறுத்து இயேசுவின் பாடல்களை பாடியதால் மனவருத்தம் உண்டாகி பின்னர் சரிசெய்யப்பட்டது என தொன்மக்கதை உள்ளது.

வேதநாயகம் சாஸ்திரியார்

வேதநாயகம் சாஸ்திரியார்
வேதநாயகம் சாஸ்திரியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபெண்ணெழுத்தாளர் பெயர் சூட்டுவது…
அடுத்த கட்டுரைஇன்னொரு பிறந்தநாள்