டி.என்.சேஷாசலம்

டி.என்.சேஷாசலம் பலருக்கும் தெரியாத பெயர். அவர் பலரும் அறிந்த பரணீதரனின் தந்தை. நாடக ஆசிரியர், நடிகர் என்னும் வகையில் புகழ்பெற்றவர். கலாநிலையம் என்னும் வார இதழை நடத்தியவர்.

டி.என்.சேஷாசலம்

டி.என்.சேஷாசலம்
டி.என்.சேஷாசலம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபேயும் தர்க்கமும் -கடிதம்
அடுத்த கட்டுரைபிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்