பரிதிமாற்கலைஞர் தமிழ்ப்பற்றால் பெயரை மாற்றிக்கொண்டாரா?

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் தனித்தமிழ் பற்றால் தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார் என்பது பாடநூல்களிலுள்ள பொதுவான கூற்று. பாடநூல்கள் உருவாக்கும் மாயைகளில் ஒன்றா அது? உண்மை என்ன?

பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர்
பரிதிமாற்கலைஞர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆதிமூலமும் குமரித்துறைவியும்
அடுத்த கட்டுரைசுவையாகி வருவது…