இளமையில் அய்க்கண் எழுதிய பல கதைகளை நான் குமுதத்தில் வாசித்திருக்கிறேன்.அவருடைய விந்தையான பெயர் தவிர கதை ஏதும் நினைவில் எஞ்சவில்லை. அவர் காரைக்குடிக்காரர் என்று சுனில் கிருஷ்ணன் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன்
தமிழ் விக்கி அய்க்கண்