இரண்டாம் கட்ட யோகப்பயிற்சி வகுப்புகள்

குருஜி சௌந்தரின் இரண்டாம் கட்ட யோக வகுப்பு வரும் ஏப்ரல் 21, 22 மற்றும் 23 தேதிகளில் (வெள்ளி காலை முதல் ஞாயிறு மதியம் வரை) மீண்டும் நிகழவிருக்கிறது.

முதற்கட்ட வகுப்புகள் எளிய அடிப்படைப் பயிற்சிகள். இவை மேலதிகப்பயிற்சிகள்.  முந்தைய முதல்கட்ட வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட வகுப்புகள் இவை. அதில் பங்குகொண்ட அனைவரும் பங்குகொள்ளலாம். புதியவர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் நிகழும்

கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதலாம்

[email protected]

முந்தைய கட்டுரைவிடுதலை உரை, கடிதம்
அடுத்த கட்டுரைமதுக்கடல்,கடல்