கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2023ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜெயகாந்தன் விருது – க.மோகனரங்கன்
புதுமைப்பித்தன் விருது – ம.காமுத்துரை
மீரா விருது – பொன்முகலி
க.மோகனரங்கன் முப்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதை, கவிதை விமர்சனம், சிறுகதை ஆகிய தளங்களில் செயல்பட்டுவருபவர். மென்மையான கூறுமுறைக்காக இலக்கியமதிப்பு பெற்றவர்
விருதுபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்