மதுரையில் பேசுகிறேன்…

கி.ராஜநாராயணன் தமிழ் விக்கி

கு.அழகிரிசாமி தமிழ் விக்கி

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 23 மார்ச் 2023 அன்று கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் இருவருக்கும் நூற்றாண்டு அமைவதை ஒட்டி ஒரு கருத்தரங்கு ஏற்பாடாகியுள்ளது. அதன் தொடக்கவுரையை ஆற்றுகிறேன்.

இடம் அமெரிக்கன் கல்லூரி மதுரை

நாள் 23 மார்ச் 2023

முந்தைய கட்டுரைவிஜயா விருதுகள்
அடுத்த கட்டுரைROPE-SNAKE