அன்னம், வாசிப்பு – பிரபு மயிலாடுதுறை

அன்னம் கதை

’அன்னம்’’ சிறுகதை ஒரு மயானத்தின் பின்புலத்தில் விரிகிறது. இலுப்பையும் எருக்கும் மண்டிக் கிடக்கும் மயானம் சீரான புல்வெளிகள் கொண்ட கொன்றைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் குரோட்டன் செடிகள் வளர்க்கப்படும் இடமாக காலகதியில் பரிணாமம் பெற்றிருக்கிறது

அன்னம் – பிரபு மயிலாடுதுறை

 

முந்தைய கட்டுரைPlumule -கடிதம்
அடுத்த கட்டுரைவிடுதலை, இசைவிழா உரை