ராய.சொ

தமிழ்க்கடல் என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டவர் ராய.சொக்கலிங்கம். மேடைகளில் நினைவாற்றலை வெளிப்படுத்துவதில் அவர் தமிழகத்திலேயே முதன்மையானவர் என்கிறார்கள். கம்பராமாயணப் பாடல்களை ஆயிரக்கணக்கில் நினைவில் வைத்திருந்தவர். காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தலைவர். ஊழியன் இதழாசிரியர். காந்தியவாதி.

ராய.சொக்கலிங்கன்

ராய.சொக்கலிங்கன்
ராய.சொக்கலிங்கன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஜார்ச் சாண்ட்,தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்
அடுத்த கட்டுரைபத்து சட்டைகள்