அய்யனார்குளம்

அய்யனார்க்குளம் முந்தைய திருநெல்வேலி மாவட்டம் தற்போதைய தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த சிறு கிராமம். இங்குள்ள இராஜப்பாறை குன்றின் மேல் அமைந்துள்ள இயற்கையான குகைத்தளத்தில் சமணப்படுக்கையும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன. இதன் அருகிலேயே நிலப்பாறை என்னும் மற்றொரு குன்றிலும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

அய்யனார்குளம் குன்றுப்பள்ளி

அய்யனார்குளம் குன்றுப்பள்ளி
அய்யனார்குளம் குன்றுப்பள்ளி – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைஅவை அங்கே இருக்கட்டும் – கடிதம்
அடுத்த கட்டுரைவிடுதலை என்பது என்ன? நாமக்கல் கட்டண உரை ஒளிப்பதிவு