புதியவாசகர் சந்திப்பு

இந்த ஆண்டுக்கான முதல் புதிய வாசகர் சந்திப்பு வரும் மார்ச் மாதம் 10, 11, 12 தேதிகளில் ஈரோடு அருகே நடத்தப்படவுள்ளது. வழக்கமாக இளம் வாசகர்கள், எழுதத் தொடங்குபவர்கள் என்னுடன் உரையாடுவதற்கான அரங்கு இது. முன்பு இருநாட்கள் நிகழும் இச்சந்திப்பு இம்முறை மூன்றுநாட்கள் நிகழும். தங்கள் படைப்புகளை பற்றிய கருத்துக்களை கேட்கவும், மேம்படுத்திக் கொள்ளவும் எழுதவிரும்புபவர்கள் இந்த அமர்வை பயன்படுத்தலாம். வாசகர்கள் தங்கள் வாசிப்பை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்தலாம்

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைபுதிய தலைமுறை பேட்டி
அடுத்த கட்டுரைசெம்மணி வளையல் – வெங்கடேஷ் சீனிவாசகம்