அன்புள்ள ஜெ,
பிப்ரவரி மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘கவிஞனும் கவிதையும் பொதுவெளியின் குரல்’ கட்டுரை இடம்பெற்றுள்ளது. உடன் ஜென் கவிதைகள் குறித்து கடலூர் சீனு, தேவேந்திர பூபதி கவிதைகள் பற்றி மொழிபெயர்ப்பாளர் ஜெகதீஷ் குமார், நகுலன் கவிதைகள் பற்றி லஷ்மண் தசரதன், பூவன்னா சந்திரசேகர் கவிதைகள் பற்றி கவிஞர் மதார் எழுதிய வாசிப்பு அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு.