நீலி இதழில் சுசித்ரா பெண் எழுத்தின் அழகியலை உலகளாவிய பார்வையுடன் எழுதும் தொடர் அண்மையில் தமிழில் வெளிவரும் மிக முக்கியமான ஓர் இலக்கிய ஆய்வு. ஒன்றில் இருந்து ஒன்று தொட்டு விரியும் சிந்தனைகள் ஒருபக்கம் ஒரு தனிப்பார்வையை அளிக்கின்றன. இன்னொரு பக்கம் உலக இலக்கியத்தின் பெண் எழுத்தை அறிமுகமும் செய்கின்றன