தையல் சொல்- ஏ.வி.மணிகண்டன்

இசக் டினேசனின் கதையை முன்வைத்து ஏ.வி. மணிகண்டன் எழுதிய இக்கட்டுரை மேலை கீழை கலைமரபுகளை கருத்தில்கொண்டு விரிவான ஓர் ஆய்வை முன்வைக்கிறது. அகழ் பிப்ரவரி மாத இதழ் முக்கியமான கட்டுரைகள் கதைகளுடன் வெளிவந்துள்ளது. விஷால்ராஜா, அஜிதன்,  பாலசுப்ரமணியம் பொன்ராஜ் கதைகள் வெளியாகியுள்ளன.

தையல் சொல்- ஏ.வி.மணிகண்டன்

முந்தைய கட்டுரைஇலக்கியவிமர்சனம் தேவையான ஒன்றா?
அடுத்த கட்டுரைலட்சுமி சரவணக்குமார் உரை – விவாதம்