கி.சரஸ்வதி அம்மாள்

கி.சரஸ்வதி அம்மாள் ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயரின் மகள். அவர்கள் இல்லத்தில் கி.சரஸ்வதி அம்மாள், கி.சந்திரசேகரன் அனைவருமே எழுத்தாளர்கள். கிருஷ்ணசாமி ஐயர் காங்கிரஸ் காரர். ஆனால் தன் மகள்களுக்கு குழந்தைமணம் செய்துவைத்தார். வெங்கட் சாமிநாதன் கி.சரஸ்வதி அம்மாள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் (நீலி இணைய இதழ் ஒரு காலகட்டத்தின் மனப்போராட்ட சித்தரிப்பு நாவல்: வெங்கட் சாமிநாதன்)

கி.சரஸ்வதி அம்மாள்

கி.சரஸ்வதி அம்மாள்
கி.சரஸ்வதி அம்மாள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைலட்சுமி சரவணக்குமார் உரை – விவாதம்
அடுத்த கட்டுரைதத்துவத்தின் முன்னிலையில்