சூறாவளி

சூறாவளி இதழ் க.நா.சுப்ரமணியத்தால் நடத்தப்பட்ட நூல்வடிவ சிற்றிதழ். இலக்கிய இதழான இதற்கு ஏன் சூறாவளி என்று பெயரிட்டார் என தெரியவில்லை. சூறாவளிவிமர்சனங்களும் அதில் இல்லை. ஆனால் அன்று கநாசுவுக்கு 27 வயதுதான். சூறாவளி என பெயர் வைத்து ஒரு சிற்றிதழ் நடத்தும் சின்னப்பையனாக க.நா.சுவை கற்பனைசெய்யவே முடியவில்லை. அப்போது விடுதலைப்போர் நடந்துகொண்டிருந்தது. க.நா.சு அதில் அக்கறையே காட்டவில்லை. அவர் கவனம் உலக இலக்கியத்திலேயே இருந்தது.

சூறாவளி இதழ்

சூறாவளி இதழ்
சூறாவளி இதழ் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஒரு வரம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்துமதமும் தாராளவாதமும்