பூவண்ணன்

முனைவர் பூவண்ணன் தமிழகச் சிறார் இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. குழந்தை இலக்கியத்தை நிலைநிறுத்த நாற்பதாண்டுகள் பணியாற்றியவர். இன்று தமிழ்க் குழந்தைகள் தமிழில் வாசிப்பது அருகிவரும் சூழலில் பூவண்ணன் ஒரு வரலாற்றுநினைவாகச் சுருங்கிவிட்டிருக்கிறார்

பூவண்ணன்

பூவண்ணன்
பூவண்ணன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைலட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்
அடுத்த கட்டுரைஇலக்கியவிமர்சனம் தேவையான ஒன்றா?