ஆரவல்லி சூரவல்லி கதை பெண்கள் ஆளும் கற்பனை அரசுக்கு எதிரான பாண்டவர்களின் போர் பற்றிய நாட்டார் காவியம். தெருக்கூத்து, நாடகம் ,சினிமா என பல வடிவங்களில் வந்து ஒரு காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தது. பீமனுக்கு ஆரவல்லிக்கும் சேவல்சண்டை எல்லாம் கூட நடைபெறுகிறது
தமிழ் விக்கி ஆரவல்லி சூரவல்லி