அந்தியூர் குருநாதசாமி கோயில் சிதம்பரம் அருகில் இருந்து வன்னிய மக்களால் கொண்டுவரப்பட்டு ‘பதியம்போட்டு’ உருவாக்கப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் தனித்தன்மை ஒன்றுண்டு, தமிழகத்தின் மாபெரும் குதிரைச்சந்தை அந்தியூர் குருநாதசாமி ஆலயத்தில் நடைபெறுவதுதான்.
தமிழ் விக்கி அந்தியூர் குருநாதசாமி ஆலயம்