அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலம்

அகரமுதல்வன் தமிழ் விக்கி

அன்பின் ஜெ!

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்து இப்போது விகடன் பிரசுரத்தின் மூலம் பதிப்பாகியிருக்கும் “கடவுள் பிசாசு நிலம்” புத்தகம் பெருமளவில் வாசக கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்த நூல் குறித்து ஒரு கலந்துரையாடலைச் செய்து ஒரு நேர்த்தியான படப்பிடிப்பின் வழியாக பதிவு செய்தேன். எழுத்தாளரும் விமர்சகருமான ஜா.ஜா, எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன், கவிஞர் வேல்கண்ணன் ஆகியோர் “கடவுள் பிசாசு நிலம்” குறித்த தங்களது மதிப்பீட்டையும், விமர்சனங்களையும் என்னோடு பகிர்ந்து கொண்டனர். இதனை உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?v=I7XOG217V0E

முந்தைய கட்டுரைஎழுகதிர் நிலம்-7
அடுத்த கட்டுரைகட்டண உரைகள், கடிதங்கள்