கமலதேவியின் ‘ஆழி”

கமலதேவி தமிழ் விக்கி

நம்பள்ளி வயதில் கணித வகுப்பில் கைகளில் காம்பஸ்ஸுடன் அமர்ந்த அந்த நாளை இப்போது நினைத்துப் பார்க்கலாம். தொடங்கிய வட்டத்தை முடிக்கும் பதட்டத்துடன், நம்முடைய அனைத்து புலன்களையும் அந்த சிறுபுள்ளியில் குவித்து அந்த வட்டத்தை நிறைவு செய்யத் தொடங்கினோம். சிலருக்கு முதல் முயற்சியில்  சரியான வட்டம் வந்துவிடும். சிலருக்கு சற்று விலகியும், சிலருக்கு மிக விலகியும், இன்னும் சிலர் தொடங்கிய இடத்திலேயே நின்றிருந்தோம்.

கமலதேவி தன் ஆழி தொகுதிக்கு எழுதிய முன்னுரை

முந்தைய கட்டுரைபெருங்கை, கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.ஆஷாதேவி