கோவை அ.முத்துலிங்கம் விருதுவிழா உரைகள்

கோவையில் சென்ற ஜனவரி 19 அன்று கோவை விஜயா வாசகர்வட்டம் முன்னெடுக்கும் அ.முத்துலிங்கம் மொழியாக்க விருது Stories Of The True நூலின் மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா ராம்குமாருக்கு வழங்கப்பட்டது. தெலுங்கு எழுத்தாளர் கீதா ராமசாமி, வங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி கலந்துகொண்டார்கள். அவர்களின் உரைகளின் காணொளிப் பதிவுகள்.

அ முத்துலிங்கம் விருதுவிழா. பகுதி ஒன்று அனிதா அக்னிஹோத்ரி, கீதா ராமசாமி உரைகள்

அ முத்துலிங்கம் விருதுவிழா பகுதி இரண்டு. தினமணி வைத்தியநாதன் உரை, பிரியம்வதா ஏற்புரை

முந்தைய கட்டுரைஇந்திய ஓவியக்கலை அறிமுகம்
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசுக்கூடுகை 56