கா.பெருமாள்

கா.பெருமாள் நாமக்கல்லில் பிறந்து மலேசியாவுக்கு குடிபெயர்ந்தவர். சுபாஷ்சந்திரபோஸின் ராணுவத்தில் பணியாற்றினார்.மலேசியாவின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். சிங்கப்பூரில் குடியேறி சிங்கப்பூரின் முதன்மை இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக திகழ்ந்தார். சிங்கப்பூரின் நாட்டாரியல் மரபுகளைப் பேணுவதிலும் ஈடுபட்டார்.

கா. பெருமாள்

கா. பெருமாள்
கா. பெருமாள் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகோவை அ.முத்துலிங்கம் விருது விழா- கடிதம்
அடுத்த கட்டுரைஜேஜேயும் புளியமரமும்