எண்பெருங்குன்றம்

Jain Sculpture1- Samanar Malai

மதுரை ஒரு காலத்தில் சமணமையமாக இருந்தது. மதுரையை நோக்கி நான்கு திசைகளில் இருந்து வந்துசேரும் பெருவழிகளின் அருகே முக்கியமான சமணப்பள்ளிகள் அமைந்த குன்றுகள் இருந்தன. அவை எண்பெருங்குன்றம் என அழைக்கப்படுகின்றன

எண்பெருங்குன்றம்

எண்பெருங்குன்றம்
எண்பெருங்குன்றம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகொஞ்சம் அறபியில், மிச்சம் தமிழில் – ஆக மொத்தம் உலக இலக்கியம்- கொள்ளு நதீம்
அடுத்த கட்டுரைபாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்