சாரதா கல்வியமைப்புகளை உருவாக்கிய ஆர்.எஸ்.சுப்புலட்சுமி தமிழகத்தில் விதவைகள் நலனுக்காகவும் கல்விமேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட ஒரு சமூகப்போராளி. ஆனால் தன் சேவைகளை பெரும்பாலும் பிராமண சமூகத்திற்காகவே நிகழ்த்தினார் என்னும் குற்றச்சாட்டும் அவர்மேல் உண்டு.
தமிழ் விக்கி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி