எஸ்.முத்தையா

சென்னை மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு சென்னை வரலாற்றை செய்திக்கோவைகளாக எழுதி வந்த எஸ்.முத்தையா அறிமுகமானவராகவே இருப்பார். கல்கத்தா போன்ற நகரங்களுக்கு அத்தகைய நகரவரலாற்றாளர்கள் பலர் உள்ளனர். சென்னைக்கு குறிப்பிடத்தக்கவர் முத்தையா ஒருவரே.

எஸ். முத்தையா

எஸ். முத்தையா
எஸ். முத்தையா – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைவெள்ளையானை, சில எண்ணங்கள் – சுந்தர் பாலசுப்ரமணியம்
அடுத்த கட்டுரைஇலக்கியம் முதல் இலக்கியம் வரை