அரிமளம் பத்மநாபன் இசைக்கலைஞர், இசை ஆய்வாளர். அரிமளம் என்பது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் தந்தை வழி சொந்த ஊர் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். இசை சார்ந்த பண்பாட்டாய்வில் அரிமளம் பத்மநாபன் ஒரு முக்கியமான ஆளுமை என தமிழ் விக்கி வழியாகவே எனக்கு தெரியவந்தது
தமிழ் விக்கி அரிமளம் பத்மநாபன்