மைத்ரி விமர்சன அரங்கு- உரைகள்

 

ஜனவரி 7, 2023 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் அஜிதன் எழுதி வெளிவந்துள்ள மைத்ரி நாவலின் இரண்டாம் அச்சின் வெளியீட்டுவிழா – விமர்சன விழா நடைபெற்றது. அதில் ஆற்றப்பட்ட உரைகள். மணி ரத்னம், பார்க்கவி, சுனீல் கிருஷ்ணன், சாம்ராஜ் மற்றும் அஜிதன்

மைத்ரி நாவல் வாங்க 

மைத்ரி மின்னூல் வாங்க

முந்தைய கட்டுரைநேற்றைய புதுவெள்ளம்
அடுத்த கட்டுரைமரணமின்மை எனும் மானுடக்கனவு- சௌந்தர்